The Counter...

Friday, May 20, 2011

செம்மொழியாம் தமிழ் மொழி... இயற்பியல் கற்போம்!


இயற்பியல் தமிழில்
Physics in Tamil




இயற்பியலின் பிரிவுகள்

Mechanics - எந்திரவியல்

Dynamics - இயக்கவியல்

Statics - நிலையியல்

Optics - ஒளியியல்

Acoustics - ஒலியியல்

Fluid Mechanics - பாய்ம இயக்கவியல்

Thermo Dynamics - வெப்ப இயக்கவியல்

Electromagnetism - மின்காந்தவியல்

Electrostatics - நிலைமின்னியல்

Current Eletricity - மின்னோட்டவியல்

Magnetism - காந்தவியல்

Atomic/Particle Physics - அணு இயற்பியல்

Nuclear Physics - அணுக்கரு இயற்பியல்

Quantum Physics - மட்டுவ இயற்பியல், ஒளிச் சொட்டுப் பௌதீகவியல்

Astronomy - வானியல்

Cosmology - அண்டவியல்

Geophysics - புவி இயற்பியல்



இயற்பியல் கலைச்சொற்கள்

Matter - பொருள்

Weight - எடை

Energy - ஆற்றல், சக்தி

Power - வலு

Work - வேலை

Gas - வளிமம், வாயு

Liquid - நீர்மம், திரவம்

Plasma - மின்மக் கலவை

Force  -  விசை

Inertia  -  நிலைமம்

Momentum - உந்தம்

Mass - பொருண்மை/திணிவு

Vector Quantity - திசையன் கணியம்

Acceleration - ஆர்முடுகல்/முடுக்கம்

Kinematics - அசைவு விபரியல்

Velocity - திசைவேகம்

Fusion Energy - அணு இணைவாற்றல்

Volt - மின்னழுத்தம்

Watt - மின்திறன்

Hertz - அதிர்வு எண்

Electric Flux Density - மின் பாய அடர்த்தி

Photon - ஒளியன்

Blackbody - கரும்பொருள்

Radioactive - கதிர்வீச்சு

Photoeletric Effect - ஒளிமின் விளைவு







வீழ்வது நாமாகிலும், வாழ்வது தமிழாகட்டும்...!


அன்புடன்,

விஸ்வநாத் கலிய மூர்த்தி 







No comments:

Post a Comment

To fill your thoughts...