இந்த உலகில் உள்ள அனைத்து இந்துக்களுக்கும் என் மனமார்ந்த அன்பான ஒளித்திருநாள் வாழ்த்துகள்! பசி, பஞ்சம், பட்டினி இது அனைத்தும் நீங்கி, ஆணவம், கன்மம், மாயை இவை அனைத்தையும் நீக்கி, ஆனந்தம், செல்வம், சௌபாக்கியம் அனைத்தும் பெற்று வாழ இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
A very prosperous Happy Deepavali to all the Hindus in the world. I pray for the betterment of the world, Malaysians and Indians with lots of happiness and prosperity.
வீழ்வது நாமாகிலும், வாழ்வது தமிழாகட்டும்!!!
தமிழை வாழ வைக்கும் தமிழனை வாழ வைப்பது எப்படி என்ற சிந்தனையோடு,
No comments:
Post a Comment
To fill your thoughts...